Thursday, January 23, 2025
HomeLatest News2022ஆம் ஆண்டின் பவர்புல்லான டாப் 3 ஸ்மார்ட்போன்கள் எது தெரியுமா?

2022ஆம் ஆண்டின் பவர்புல்லான டாப் 3 ஸ்மார்ட்போன்கள் எது தெரியுமா?

2022ல் பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமாகி வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் 2022ன் பவர்புல்லான ஸ்மார்ட்போன் மொடல்கள் குறித்து காண்போம்.

1. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

சிறந்த பாதுகாப்பு, சிறந்த டிஸ்பிளே சிறந்த கேமரா மற்றும் சிறந்த வயர்லெஸ் சார்ஜிங் என்று எல்லாவற்றிலும் டாப் மதிப்பெண்கள் பெற்று ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் முதல் இடத்தில் உள்ளது. வழக்கம் போல ஆப்பிள் டிசைன் சிம்பிள் ஆக அமைக்கப்பட்டு மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.

2. கூகுள் பிக்சல் 7 ப்ரோ

ஆப்பிளை விட டிசைனில் மட்டும் பின் தங்கிய காரணத்தால் கூகுள் பிக்சல் 7 ப்ரோ இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆப்பிளை விட அதிக கணம் கொண்ட போன் இதுவாகும். மற்றபடி அட்டகாச அம்சங்கள் எல்லாமே இதிலும் உள்ளது.

3.அசஸ் ராக்

இந்த ஸ்மார்ட்போனை 3வது இடத்தில் இருப்பது பலருக்கும் வியப்பாக இருக்க கூடும். ஆனால், இந்த 2022 ஆம் ஆண்டின் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் பட்டியலில் (Best Performance Smartphone) அதிகப்படியான AnTuTu மதிப்பினை பெற்ற முதல் ஸ்மார்ட்போன் மொடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சிப்செட், சிறந்த பெர்பார்மென்ஸ், சிறந்த கேமராவை கொண்ட போன் இதுவாகும்.

Recent News