Tuesday, December 24, 2024
HomeLatest Newsசர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நிறைவு!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நிறைவு!

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழு இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

அது பிரதமர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை IMF இக்குழுவினர் சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமைச்சகத்தை முற்றுகையிட்டதால், நிதியமைச்சின் செயலாளர் சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடலில் கலந்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News