Tuesday, March 11, 2025
HomeLatest Newsஇலங்கையர்களுக்கு பேரிடி; மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை!

இலங்கையர்களுக்கு பேரிடி; மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது

இன்றையதினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,710 டொலர்களை எட்டியிருந்தது.

அதே சமயம், இந்த நாட்டில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

தற்போது கொழும்பு தங்க சந்தையில் 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 163,800 ஆகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூபா. 177,000 என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recent News