Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளுக்கும் டீசல் விநியோகம்

நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளுக்கும் டீசல் விநியோகம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக்டொன் டீசல் அடங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் முதல் குறித்த டீசல் நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Recent News