Friday, January 24, 2025
HomeLatest News3G சேவையை கைவிடும் Dialog...!!

3G சேவையை கைவிடும் Dialog…!!

டயலொக் தொலைபேசி வலையமைப்பு, தமது 3G இணையத்தள சேவையை, 2023ம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது.

4G இணையத்தள சேவையை விஸ்தரிக்கும் நோக்குடன், டயலொக் தொலைபேசி வலையமைப்பு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அறிய முடிகின்றது.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த 4G சேவையை வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக டயலொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கு சிறந்ததொரு தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் கூறுகின்றது.

Recent News