Monday, December 23, 2024
HomeLatest Newsதனலட்சுமி செய்த வேலையால் கொதித்தெழுந்த அசீம்-வெளியானது ப்ரமோ..!

தனலட்சுமி செய்த வேலையால் கொதித்தெழுந்த அசீம்-வெளியானது ப்ரமோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி மூன்றாவது வாரத்தை எட்டிய போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.போட்டியாளர்களுக்கு நடுவில் பிரச்சனை வர வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸில் சில கேம்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

பொம்மை டாஸ்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில போட்டியாளர்கள் கீழே விழுந்தனர். எனினும் அப்போது ஷெரினாவுக்கு தலையில் காயம் வருமளவிற்கு அடிபட்டது.ஷெரினாவை தள்ளிவிட்டது தனலட்சுமி தான் என அஸீம் குற்றம்சாட்டினார். எனினும் அதற்காக அவர் வழக்கம்போல அவரை மோசமாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் பொம்மை டாஸ்க் இடம்பெறுகின்றது.அப்பொழுது ஜனனியும் தனலட்சுமியும் பொம்மையை வைக்கவிடாமல் மறிக்கின்றார்கள்.மற்ற போட்டியாளர்கள் உள்ளே வைப்பதற்கு முயற்சி செய்கின்றார்.

இவ்வாறுஇருக்கையில் உள்ளே வைத்த பொம்மையை ஜனனி மற்றும் தனலட்சுமி வெளியே எறிந்து விடுகிறார்கள்.யதரைக் கேட்டு அந்த பொம்மையை வெளியே போட்டாய் என கத்தி சண்டை பிடித்த அசீம் கடைசியில் தனத்தை பிடித்து தள்ளிவிட்டு உள்ளே பொம்மையை கொண்டுபோய் வைக்கிறார்.

Recent News