Friday, December 27, 2024
HomeLatest Newsதிருக்கேதீச்சரதிற்குள் நுழைந்த வெளிநாட்டவரால் குழப்பமடைந்த பக்தர்கள்!

திருக்கேதீச்சரதிற்குள் நுழைந்த வெளிநாட்டவரால் குழப்பமடைந்த பக்தர்கள்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா கும்பாவிசேகம் எதிர்வரும் புதன் கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அதன் ஆரம்பகட்டமாக கடந்த இரண்டு மூன்று தினங்களாக கும்பாவிசேகத்திற்கான ஆரம்ப கிரியைகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு இளைஞரொருவர் தமிழ் கலாசார முறைப்படி வேட்டி அணிந்து அங்கு இடம்பெற்ற கும்பாவிசேக கிரியைகளுக்கு வேண்டிய சரீர உதவிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News