Tuesday, May 7, 2024
HomeLatest Newsகாலி முகத்திடலில் தொடரும் ஆர்ப்பாட்டம்!

காலி முகத்திடலில் தொடரும் ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று காலை வரையிலும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றமையை சமூக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

Recent News