Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கை அரசுக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசுக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்!

அடக்குமுறையை நிறுத்து, மக்களின் எதிர்பார்பிற்கு எதிரான பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என கனடாவின் ஒட்டாவா பாராளுமன்றத்திற்கு முன்பாக இலங்கையர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆரப்பாட்டத்தில் இலங்கையர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் ராஜபக்சக்கர்களுக்கு எதிர்ப்புத் தெதரிவிக்கும் முகமாக அவர்களின் உருவப் படங்ளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recent News