Thursday, March 6, 2025
HomeLatest Newsநாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க தீர்மானம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க தீர்மானம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Recent News