Wednesday, December 25, 2024
HomeLatest Newsவாகனங்களுக்கு விநியோகிக்கும் எரிபொருள் அளவை அதிகரிக்க தீர்மானம்!

வாகனங்களுக்கு விநியோகிக்கும் எரிபொருள் அளவை அதிகரிக்க தீர்மானம்!

QR Code முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாராந்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த அளவை அதிகரிப்பதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றராகவும், முச்சக்கரவண்டிகளுக்கு 5 லீற்றராகவும், வேன்கள்/கார்களுக்கு 20 லீற்றராகவவும், லொறிகளுக்கு 50 லீற்றராகவும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Recent News