Monday, December 23, 2024
HomeLatest Newsஒரே நிற சேலையில் நயனை மிஞ்சிய அழகில் ஜொலிக்கும் டிடி - வைரலாகும் புகைப்படம்

ஒரே நிற சேலையில் நயனை மிஞ்சிய அழகில் ஜொலிக்கும் டிடி – வைரலாகும் புகைப்படம்

நயனுக்கு போட்டியாக ஒரே நிற சாரியில் டிடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியில் சுமார் 25 வருடத்திற்கு மேல் தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார் டிடி எனும் திவ்ய தர்ஷினி.

இவர் விவாகரத்துக்கு பிறகு சினிமாவிலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.

இடையில் கால் நடக்கமுடியாமல் அரியவகை நோயினால் அவதிப்பட்ட டிடி, தற்போது நாளுக்கு நாள் எடையை குறைத்து அழகில் மிரள வைத்து வருகின்றார்.

இந்நிலையில் “கனேக்ட் ” என்ற திரைப்பட ப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்ட போது, நடிகை நயனுடன் ஒரே நிற சேலையில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரே நிறச்சேலையில் நயனை மிஞ்சும் அழகு என டிடிக்கு சார்பான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

Recent News