Tuesday, December 24, 2024
HomeLatest Newsஐஸ்கட்டியில் ஜாலியாக சறுக்கு மரம் விளையாடும் கியூட் பூனை

ஐஸ்கட்டியில் ஜாலியாக சறுக்கு மரம் விளையாடும் கியூட் பூனை

இணையத்தை எடுத்துக் கொண்டால் ஒரு புறம் மனிதர்களின் வேடிக்கை நிறைந்திருந்தாலும் மறுபுறம் விலங்குகளின் குறும்புகளுக்கு ஒரு அளவே இல்லாமல் செல்கிறது.

முன்னைய காலங்களில் பொழுதுபோக்கு என்றால் அது தொலைக்காட்சி தான். ஆனால் தற்போது தொலைபேசி எல்லோரிடமும் இருக்கிறது இதனால் தொலைக்காட்சி பார்ப்பதற்கான தேவையே இருக்காது.

மேலும் இணையத்தை திறந்ததுவுடன் அதில் எண்ணிடங்காத சுவாரசியமான விடயங்கள் கொட்டிக் குவிந்து கிடக்கின்றன.

இதன்படி, பனி பிரதேசமொன்றில் பனி குவிந்து கிடக்கும் போது, அதில் பூனையொன்று கட்டையொன்றை எடுத்து சறுக்கு மரம் ஏறி விளையாடுகிறது.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.இது மில்லியன் இதயங்களை கொள்ளையடித்துள்ளது.

Recent News