Saturday, January 18, 2025
HomeLatest NewsWorld Newsஅமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு நடக்கும் கொடூரம்..!

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு நடக்கும் கொடூரம்..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்களை குறி வைத்து சரமாரியாக வெள்ளையர் ஒருவரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .


மேலும் விசாரணைகள் மூலம் இனவெறி காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது.இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 3 கறுப்பினத்தவர்கள் பலியானார்கள்.


இவர்கள் ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . மேற்படி இந்த தாக்குதலை நடத்தியவர் வெறும் 20 வயதே நிரம்பிய வாலிபர் என்பது குறிப்பிடத்தக்கது .

Recent News