Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsதொடரும் மரணம் - அனலில் வேகும் ஹவாய்..!

தொடரும் மரணம் – அனலில் வேகும் ஹவாய்..!

அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது.


தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மேலும் இந்த அனர்த்தத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் இன்னமும் நகரம் புகை மண்டலமாகவே தென் படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்து காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதால் மக்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

Recent News