Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsபாகிஸ்தானில் உள்நாட்டு போர் - வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!

பாகிஸ்தானில் உள்நாட்டு போர் – வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!

உள்ளூர் தலைவர்களை விடுவிக்கக் கோரி கில்கிட்-பால்டிஸ்தானில் போராட்டங்கள் வெடித்ததால் பதற்றம் அதிகரித்து வருகிறது .

விரக்தியடைந்த மக்கள் வீதிகளில் குவிந்து அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் “உள்நாட்டுப் போர்” நடைபெறும் என்று அச்சுறுத்தல் வெளியிட்டனர் .

இந்த நிலையில் தங்கள் தலைவர்கள் கைது செய்யப்பட்டால், “கார்கிலின் கதவுகளை அடித்து நொறுக்குவோம்” என்று சபதம் செய்த ஒரு தலைவரின் அனல் பறக்கும் பேச்சு வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது .

இதேவேளை இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை இணைப்பதற்கான கோரிக்கைகளும் வலுப்பெறுவதாக தெரியவருகிறது.

Recent News