Friday, May 17, 2024
HomeLatest Newsசீனத் தூதுவர்- அநுர திடீர் சந்திப்பு!

சீனத் தூதுவர்- அநுர திடீர் சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங் நேற்றையதினம்(02) மாலை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினரை கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமை குறித்து இங்கு விவாதிக்கப்பட்டு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Recent News