Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsவணிக செயற்கைக்கோளை செலுத்திய சீனா வலுக்கும் பலம்..!

வணிக செயற்கைக்கோளை செலுத்திய சீனா வலுக்கும் பலம்..!

வணிக செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.


விண்வெளியில் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் உலக நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் வரிசையில் சீனாவும் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில் அங்குள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா, க்யான்குன்-1 மற்றும் ஜிங்ஷிடாய்-16 என்று பெயரிடப்பட்ட இந்த வணிக ரீதியிலான 2
செயற்கைக்கோள்களை செரெஸ்-1 வகை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி உள்ளது.

சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட்டின் 6-வது பயணமாக ITHU அமைவதோடு இந்த செயற்கைக்கோள்கள் தற்போது சரியான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Recent News