Tuesday, December 24, 2024

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் சீனா..!தலைநகரில் நடத்தப்பட்ட ஒப்பந்தங்கள்..!

மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாக கவனத்தில் கொள்ளாத ரஷ்யாவும் சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

பீஜிங்குக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய பிரதமர் சீனாவுடன் பலதரப்பட்ட ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டுள்ளார்.

சீனா ஜனாதிபதி, பிரதமர் லி சியாங் ஆகியோரை சந்தித்து ரஷ்ய பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார்.

தற்போது மேற்கத்திய நாடுகளின் பல்வேறு தடைகளை ரஷ்யா சந்தித்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் நலன்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று சீனா அறிவித்துள்ளது.

Latest Videos