Friday, January 24, 2025
HomeLatest Newsஇலங்கையில் 9 மாதங்களுக்கு பின் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் 9 மாதங்களுக்கு பின் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் நேற்று தங்கத்தின் விலை மிகவும் குறைந்துள்ளதாக்க கொழும்பு செட்டிவீதியில் உள்ள தங்க நகைக் கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நெற்று ஒரு பவுன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 157,500 ஆகவும், 24 காரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை ரூ. 170,000 என அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் 22 காரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 161,000 மற்றும் ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 175,000 என அறிவிக்கப்பட்டது.

Recent News