Thursday, January 23, 2025
HomeLatest Newsகொழும்பு அரசியலில் மாற்றம் ? திடீரென ஒன்று கூடிய பெரமுன உறுப்பினர்கள் !

கொழும்பு அரசியலில் மாற்றம் ? திடீரென ஒன்று கூடிய பெரமுன உறுப்பினர்கள் !

[07:18, 22/02/2023] சமூகம் Media:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களையும் விசேட கலந்துரையாடலொன்றுக்காக நேற்று (21) கொழும்புக்கு அழைக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த அழைப்பை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News