Monday, February 24, 2025
HomeLatest Newsநுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் பதவி விலகல்!

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் பதவி விலகல்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சாந்த திஸாநாயக்க தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் இன் தலைவர்களான விஜித ஹேரத் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) M.C.C. பெர்டினாண்டோ இந்த மாத தொடக்கத்தில் அந்தந்த பதவிகளில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News