Thursday, January 16, 2025
HomeLatest Newsசர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் மத்திய வங்கி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் மத்திய வங்கி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் முதற்கட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது

வர்த்தக சம்மேளனத்தின் விசேட மாநாடு நேற்று இடம்பெற்றது.

குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைத்த மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்

Recent News