இந்தியாவில் 8 ஆண்டுகளில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2014-2015ஆம் ஆண்டுகளில் செல்போன் உற்பத் தியின் மதிப்பு 18 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக இருந்த நிலையில் , தற்போது 2 இலட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக அந்த அமைச் சகம் குறிப்பிட்டுள்ளது .
ஏறத்தாழ பூஜ்யம் என்ற நிலையில் இருந்த செல்போன் ஏற்றுமதி மதிப்பு , 27 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.