Thursday, December 26, 2024
HomeLatest NewsIMFன் நிபந்தனைகளை சமர்பிக்க முடியாது! – ஜனாதிபதி திட்டவட்டம்

IMFன் நிபந்தனைகளை சமர்பிக்க முடியாது! – ஜனாதிபதி திட்டவட்டம்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டு நிபந்தனைகளை நாடாளுமன்றுக்கு தற்போது சமர்பிக்க முடியாது.

இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பின்னர் நிபந்தனைகளை தெளிவுபடுத்த அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Recent News