Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமனைவியை பிரிந்த கனடா பிரதமர் -வெளியான காரணம்..!

மனைவியை பிரிந்த கனடா பிரதமர் -வெளியான காரணம்..!

கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ.

இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News