Tuesday, December 24, 2024
HomeLatest Newsபள்ளத்தில் கவிழ்ந்த பேரூந்து; ஒருவர் பலி!

பள்ளத்தில் கவிழ்ந்த பேரூந்து; ஒருவர் பலி!

இன்றையதினம் ஹுன்னஸ்கிரிய லுல்வத்த பகுதியில் மீமூரே நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News