Tuesday, December 24, 2024
HomeLatest Newsமாத்தளையில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து கோரவிபத்து! ஒருவர் சாவு

மாத்தளையில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து கோரவிபத்து! ஒருவர் சாவு

மாத்தளை – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீமுரே – லுல்வத்த பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News