Wednesday, December 25, 2024
HomeLatest Newsகொரோனா, ஒமிக்ரோனுக்கு எதிரான புதிய தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி!

கொரோனா, ஒமிக்ரோனுக்கு எதிரான புதிய தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி!

கொரோனா தொற்றின் புதிய திரிபு மற்றும் ஒமைக்ரோன் திரிபுக்கு எதிராக செயற்படக்கூடிய புதிய தடுப்பூசிக்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மொடர்னா நிறுவனத்தினால் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக பெரியவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News