Wednesday, May 14, 2025
HomeLatest Newsபௌசர் விபத்து; பாரியளவு எரிபொருள் வீண்!

பௌசர் விபத்து; பாரியளவு எரிபொருள் வீண்!

கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன், பெருமளவிலான எரிபொருள் வீணாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recent News