Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsபாகிஸ்தானில் குண்டுத்தாக்குதல் -பொறுப்பேற்ற தலிபான்கள்..!

பாகிஸ்தானில் குண்டுத்தாக்குதல் -பொறுப்பேற்ற தலிபான்கள்..!

பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.


இந்த சம்பவத்தில் வெடிகுண்டு அகற்றும் தரப்பினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பொறுப்பேற்றது.


கடந்த ஆண்டு முதல் இப்பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மீண்டும் எழுந்துள்ளன.


மேலும் தெற்காசியாவில் போர்க்குணமிக்க குழுக்களுக்கு ஒரு அமைப்பை உருவாக்க TTP மற்றும் அல்-கொய்தாஆகியன இணைவது பாக்கிஸ்தான் மாத்திரம் இன்றி அண்டைநாடான இந்தியா குறித்தும் கவலைகளை எழுப்பி உள்ளன.

Recent News