Tuesday, January 21, 2025
HomeLatest Newsரொட்டி உருட்டும் பில் கேட்ஸ்; வெளியான காணொளி

ரொட்டி உருட்டும் பில் கேட்ஸ்; வெளியான காணொளி

உலகின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் ரொட்டி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இளம் சமையல் கலைஞரான எய்டன் பெர்நாத்துடன் இணைந்து தனது வீட்டில் ரொட்டி தயாரித்து உட்கொண்டார்.

எய்டன் பெர்நாத் பீகார் வந்திருந்தபோது, கோதுமை விவசாயிகள் மற்றும் கேண்டீன்களில் ரொட்டி தயாரிக்கும் பெண்களை சந்தித்ததாகவும், சுவையான ரொட்டி தயாரிப்பதை அப்போது கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Recent News