Thursday, January 23, 2025

பாலா முகத்தை கிழித்த ரம்யா பாண்டியன் || BiggBoss Ultimate Day 59 review Tamil ||

  • பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு இடையே முடிஞ்சா தடுது பார் டாஸ்க் செய்யப்படுகிறது, அந்த கேமில் நிரூப் வெற்றி பெற்றார்.
  • இந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிபி வீட்டை விட்டு வெளியேறலாம் என்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு 8 லட்சம் வரை கொடுத்தார்.
  • BiggBoss இன் இறுதி நாள் 59 இன் விமர்சனம்

Latest Videos