Friday, April 18, 2025
HomeLatest Newsஅடுத்த பத்து நாட்களில் ஏற்படவுள்ள பெரும் திருப்பம்! லிட்ரோ அதிரடி அறிவிப்பு

அடுத்த பத்து நாட்களில் ஏற்படவுள்ள பெரும் திருப்பம்! லிட்ரோ அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை 25 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதனை, அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சிங்கள இணைய தளமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களில் ஆறு லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Recent News