Tuesday, April 1, 2025
HomeLatest Newsயாழ் செம்மணி வாயில் சிவலிங்கப்பெருமானுக்கு குடமுழுக்கு!

யாழ் செம்மணி வாயில் சிவலிங்கப்பெருமானுக்கு குடமுழுக்கு!

யாழ்ப்பாணம் செம்மணி நுழைவு வாயிலிலுக்கு அருகாமையில் சிவபூமி அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்ட 7அடி உயரமான கருங்கற் சிவலிங்கம் இன்றையதினம்(07)  காலை குடமுழுக்கு நிகழ்வு இடம்பெற்றது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற  குடமுழுக்கு நிகழ்வில் சமயத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News