Tuesday, December 24, 2024
HomeLatest Newsதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசில்!

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இன்னும் தெரியவில்லை.

Recent News