Saturday, January 25, 2025
HomeLatest Newsவகுப்புக்கள், செயலமர்வுகளுக்கு தடை! உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

வகுப்புக்கள், செயலமர்வுகளுக்கு தடை! உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர் தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இந்த மாம் 17ம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Recent News