Wednesday, April 2, 2025
HomeLatest Newsஅசீம் மீது ஏற்பட்ட கோபத்தால் ஏடிகே செய்த மோசமான காரியம்: கமலிடம் சிக்கிய அடுத்த போட்டியாளர்

அசீம் மீது ஏற்பட்ட கோபத்தால் ஏடிகே செய்த மோசமான காரியம்: கமலிடம் சிக்கிய அடுத்த போட்டியாளர்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், சண்டையும் அரங்கேறி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டில் ஏடிகே மற்றும் அசீம் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களின் சுயரூபமும் அம்பலமாகி வருகின்றது.

இந்த வாரம் ராஜகுடும்பமாக மாறியுள்ள பிக்பாஸ் வீட்டில், பிக்பாஸ் ரகசிய டாஸ்க் ஒன்றினை தளபதியான அசீமிற்கும், ராணியான ரச்சிதாவுக்கும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஏடிகே மற்றும் அசீம் இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்ட நிலையில், ஏடிகே தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி கோபமாக வீசியுள்ளார்.

Recent News