Thursday, April 3, 2025
HomeLatest Newsகுறைந்தது முட்டையின் விலை! வெளியான வர்த்தமானி அறிவித்தல்

குறைந்தது முட்டையின் விலை! வெளியான வர்த்தமானி அறிவித்தல்

முட்டையின் புதிய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Recent News