Thursday, January 23, 2025
HomeLatest Newsஅசலுக்கு அடுத்தபடியாக பெண்களுடன் நேரம் செலவழிக்கும் அசீம்

அசலுக்கு அடுத்தபடியாக பெண்களுடன் நேரம் செலவழிக்கும் அசீம்

விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஐந்து சீசன்களை கடந்து பிக்பாஸ் சீசன் 6 சீசன் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6-ல் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் முதலாவதாக சாந்தி எலிமினேட் ஆனார். தற்போது மக்கள் வாக்குகள் அடிப்படையில் அசல் கோளாறு போன வாரம் வெளியேறினார். மேலும் இவர் நிவாஷினி, குயின்சி உள்ளிட்ட பல பெண்களிடம் தகாத முறையில் தொடும் காட்சிகள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் அசல் கோளாறு போன வாரம் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளரான அசீம் அங்கு இருக்கும் பெண்களை தகாத முறையில் பேசி சண்டையிடுவது என பல பிரச்சனைகள் செய்தார்.

இதனால் எல்லோரும் இவரை வெறுக்க தொடங்கினார்கள். இந்நிலையில் அசீம் தன்னை மாற்றிக்கொண்டு வீட்டு வேலை செய்வது. அவர்களுடன் சேர்ந்துஅம்மி அரைப்பது அரைப்பது என எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் செய்யும் வேலைகளை பார்த்த மக்கள் என்ன அசீம் தோசை சுடுகிறார், அம்மி அரைக்கிறார் ஆளே மாறிட்டீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Recent News