Thursday, May 15, 2025
HomeLatest Newsகோட்டாவை கைதுசெய்: யாழில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு!

கோட்டாவை கைதுசெய்: யாழில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி யாழின் பல பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை எனக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் இனப்படுகொலையாளி கோட்டாவை கைது செய் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News