Tuesday, December 24, 2024
HomeLatest Newsபட்டர் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மை கிடைக்கின்றதா?

பட்டர் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மை கிடைக்கின்றதா?

பழங்காலத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் வெண்ணெய். இதனை பட்டர் என்று அழைக்கப்படுகின்றது.

இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும், பி 12 வைட்டமின்களினால் இரத்த சோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது

இதில் இருக்கும் கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பல்களுக்கு வலு சேர்க்கிறது, மற்றும் வயோதிகத்தினால் வரக்கூடிய osteoporosis என்ற எலும்பு வராமல் தடுக்க உதவிகிறது.

Recent News