Wednesday, December 25, 2024
HomeLatest Newsபயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு முரணானது-பிரிட்டன் கவலை!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு முரணானது-பிரிட்டன் கவலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Recent News