Friday, April 4, 2025
HomeLatest Newsபதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை!

பதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை!

பதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றிவருகின்றார்.

நாட்டின் அமைதியை பேண விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உரையில் பதில் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ச்சியாக 19வது அரசியலைப்பு நடைமுறை தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Recent News