Monday, January 27, 2025
HomeLatest Newsகொழும்பில் வாகன தரிப்பிட கட்டண வசூலிப்பு குறித்த அறிவிப்பு!

கொழும்பில் வாகன தரிப்பிட கட்டண வசூலிப்பு குறித்த அறிவிப்பு!

கொழும்பு மாநகரின் பல இடங்களில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

கொழும்பில் 19 இடங்களில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்க அங்கீகரிக்கப்படாத நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு அனுமதியில்லை என மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டணம் அறிவிக்கப்பட்ட சில இடங்கள் பற்றிய தகவல் பின்வருமாறு அமைகின்றது.

Recent News