Tuesday, December 24, 2024
HomeLatest NewsO/L மாணவர்களிற்கு வெளியான அறிவிப்பு- பரீட்சைகள் திணைக்களம் அதிரடி..!

O/L மாணவர்களிற்கு வெளியான அறிவிப்பு- பரீட்சைகள் திணைக்களம் அதிரடி..!

எதிர்வரும் மே மாதம் இடம் பெறுமென எதிர்பார்க்கப்பட்ட 2022 க.பொ.தசாதாரணதர பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மே மாதம் 15ஆம் திகதி தொடங்கவிருந்த குறித்த பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பரீட்சை ஒத்தி வைப்பு தொடர்பான அறிவிப்பினை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலமே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News