Wednesday, December 25, 2024
HomeLatest Newsவந்தார் ரணில்:பறந்தது கோட்டா கோ கம!(படங்கள் இணைப்பு)

வந்தார் ரணில்:பறந்தது கோட்டா கோ கம!(படங்கள் இணைப்பு)

இலங்கையின் 8வது நிறைவேற்றதிகாரம் உடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நீதியமைச்சர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை எம்பிலிபிட்டிய நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றுவரும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மீது நேற்றிரவு குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News