அமெரிக்காவில் மெக்சிக்கோ மாநிலத்தில் பல பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில் அவர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் பாலியல் அடிமைத்தனம் போன்ற பல பிரச்சனைகள் காணப்பட்டு வருவதாகவும் அவர்கள் தமது பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாதவர்களாக காணப்படுகின்ற நிலை அவாதானிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனடிப்படையில் அமெரிக் அதிபர் ‘ஜோ பைடனின்’ நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
அதாவது மேற்படி பழங்குடி மக்களை அவர்கள் இருக்கும் விதமாகவே அவர்களை பாதுகாப்பற்காக சுமார் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் அத்துடன் விசேட தொலைபேசி அழைப்பு இலக்கத்தை வழங்கியுள்ளதாகவும் ஏதேனும் ஆபத்து மற்றும் நெருக்கடிகள் ஏற்படும் போது மேற்படி தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தி தெரிவிக்கும் பட்சத்தில் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.