Thursday, January 23, 2025

உக்ரைனுக்கு ஆபத்தாக மாறும் அமெரிக்கா!

  • உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் கெலென்ஸ்கி மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீதான 31வது நாள் போர் நெருங்கி வரும் நிலையில், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பயந்து கார்கிவ் குடியிருப்பாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள அறைகளில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
  • மரியுபோல் நகரில் 1,000க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த தியேட்டர் மீது ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கியதில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.

Latest Videos