Thursday, January 23, 2025
HomeLatest Newsரயில் நிலையத்தில் யோகா செய்து அசத்தும் நாய்: வைரலாகும் காணொளி

ரயில் நிலையத்தில் யோகா செய்து அசத்தும் நாய்: வைரலாகும் காணொளி

டெல்லி மெட்ரோ புகையிர நிலையத்தில் CISF நாய் ஒன்று, தனக்கு பயிற்சி அளித்த CISF அதிகாரியுடன் இணைந்து யோகா செய்யும் வீடியோ தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது.

யோகா பயிற்சி

பொதுவாக இராணுவத்திற்கு பயிற்சிப் பெற்ற நாய்கள், யோகா மற்றும் பாதுகாப்பு பணிக்காக பயிற்சியில் ஈடுபடுவதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில் பயிற்சி விற்பாளருடன் சேர்ந்து CISF நாய் பொதுமக்களுக்கு மத்தியில் நேர்த்தியாக யோகா செய்கிறது.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்த்த இராணுவ மேல் அதிகாரிகள், நாயிற்கும் அதிகாரிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Recent News